
-5 %
உயிர் வளர்க்கும் திருமந்திரம் (பாகம் 2)
கரு ஆறுமுகத்தமிழன் (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹214
₹225
- Edition: 1
- Year: 2020
- Page: 272
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இந்து தமிழ் திசை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன்னர் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும்.
யோக முறைகள் துவங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொண்ட நடையோடு ஆராயும் இந்நூல், பொருள்சார் வாழ்க்கைக்கு அப்பால் கேள்விகளையும் தேடலையும் தொடங்கும் எந்தச் சமயத்தவருக்கும், உண்மையை நோக்கிப் பயணப்பட ஆசைப்படும் எவருக்கும் கைவிளக்காகும். இந்து தமிழ் திசை வெளியீடாக ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ முதல் பாகம் நூலுக்கு வாசகர்கள் தந்த ஆதரவும் உற்சாகமும் அதிகம். ‘உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ நூலின் இரண்டாம் பாகம் நூலுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
Book Details | |
Book Title | உயிர் வளர்க்கும் திருமந்திரம் (பாகம் 2) (Uyir valarkum thirumanthiram part 2) |
Author | கரு ஆறுமுகத்தமிழன் |
Publisher | தமிழ் திசை (THE HINDU Publication) |
Pages | 272 |
Published On | Nov 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Spirituality | ஆன்மீகம் |